இலங்கையில் நீங்கள் லாட்டரி டிக்கட் அல்லது அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவரா?
அதிஷ்டலாபச்சீட்டில் வெற்றியாளராகும் வாய்ப்பை அதிகரிப்பது எவ்வாறு?
ayalavan.blogspot.com
பல முறை வாங்கியும் மிகக் குறைந்த அளவு பரிசுத் தொகையைத் தான் நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்களா?
இலங்கையில் அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களை வாங்கி ஏமாந்து போனதாக உணர்கிறீர்களா?
ayalavan.blogspot.com
பிழை அவர்கள் மீது இல்லை. உங்கள் மீது தான். ஆம், அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களை வாங்குவதில் ஒரு தந்திரம் அல்லது யுக்தி உள்ளது. அதைக் கடைப்பிடித்தால் மனதிற்கு நிம்மதியான ஒரு நல்ல தொகையை இலகுவாக அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களில் இருந்து ஒரு முறையாவது வெல்ல முடியும்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" - ஞாபகம் இருக்கட்டும்
ayalavan.blogspot.com
சரி விடையத்திற்கு போவோம். அதிஷ்டலாபச்சீட்டில் வெற்றியாளராகும் வாய்ப்பை அதிகரிப்பது எவ்வாறு? இது பற்றிய புரிதலை நான் நம் சகோதர மொழியான ஒரு சிங்கள மொழி blog இல் இருந்து பெற்றுக் கொண்டேன். அதை எழுதியவர் Madura Harshana என்பவராவார். அந்த பயனுள்ள தகவலை பலரிடம் கொண்டு செல்லும் நோக்கில் தமிழில் எனக்குத் தெரிந்த சிங்கள மொழி அறிவை வைத்து மொழிபெயர்க்கிறேன்.
ayalavan.blogspot.com
நீங்கள் ஒரு அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் ஒரு நபராகவோ அல்லது விற்கும் ஒரு நபராகவோ இருக்கலாம் அல்லது அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களினது அது சார்ந்த விடையங்களினதும் உண்மைத் தன்மையை ஆராயும் ஒரு நபராகவும் இருக்கலாம். எனது கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ayalavan.blogspot.com
அதிஷ்டலாபச்சீட்டு வாங்குவது அல்லது விற்பது இலங்கையைப் பொருந்த மட்டில் ஒரு சட்டரீதியான சூதாட்டம் ஆகும். சூதாட்டம் என்பதன் விளைவை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல மதங்கள் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டிய விடையமாகவே போதிக்கின்றன. "பாஞ்சாலி சபதம்" ஒரு உதாரணம் மட்டுமே!
ayalavan.blogspot.com
ஆனால் ஆசை யாரைத்தான் விடுவதில்லை. இன்று அதிஷ்டலாபச்சீட்டு போட்டிகள் ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டன. "களவும் கற்று மற" என்ற பாரதியின் வரிகளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். "ஏறினா நொங்கு விழுந்தா சங்கு"
இலங்கையில் மூன்று வகையான லாட்டரி டிக்கட்கள் உள்ளன.
ayalavan.blogspot.com
1. குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு
2. சுரண்டிப் பரிசு வெல்லும் அதிஷ்டலாபச்சீட்டு
3. LOTTO அதிஷ்டலாபச்சீட்டு
ayalavan.blogspot.com
நாம் அதிகம் அன்றாட வாழ்வில் கடந்து செல்வது குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு ஆகும். ஆகவே அதைப் பற்றி முதலில் பார்ப்போம். குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு இரண்டு வகைப்படும்.
ayalavan.blogspot.com
1. சிறிய பரிசுத் தொகை:
கோடிபதி ஷனிதா - 80 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ஷனிதா வாசனா - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
அத கோடிபதி - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
சூப்பர் போல் - 73 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்

சிறிய பரிசுத் தொகை வெல்லும் குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு என்பது அதிகளவு வெற்றி வாய்ப்பை அள்ளி வழங்கும் ஒரு லாட்டரி டிக்கட் வகை ஆகும். இதற்கு காரணம் இந்த லாட்டரி டிக்கட் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையேயாகும். உங்களுக்கு தெரிந்தவரையில் 10 எண்களில் இருந்து ஒரு வெற்றி இலக்கத்தை தெரிவு செய்வதை விட 5 எண்களில் இருந்து ஒரு வெற்றி இலக்கத்தை தெரிவு செய்வது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதாக இருக்குமல்லவா? இதுவே அதிஷ்டலாபச்சீட்டு குழுக்களில் நீங்கள் வெற்றியாளராவதற்கான சந்தர்ப்பத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக சந்தையில் இருக்கும் தஷலக்ஷபதி அதிஷ்டலாபச்சீட்டைப் பார்த்தோமானால் அதன் குழுக்கலின் போது வெறும் 55 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளில் இருந்து 3 வெற்றி இலக்கங்கள் தெர்வு செய்யப்படுவதோடு 26 ஆங்கில எழுத்துக்களில் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தெரிவு செய்யப்படுகிறது. தெர்ந்தேடுக்கப்பட்ட 3 வெற்றி இலக்கங்களும் உங்கள் டிக்கட்டில் உள்ள இலக்கங்களுடன் பொருந்தினால் 1 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும் ஆங்கில எழுத்தும் வெற்றி இலக்கங்களோடு பொருந்தினால் 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசையும் வெற்றி கொள்ளலாம். ஆனால் சூப்பர் பரிசுத் தொகை வெல்வதற்கான குழுக்கல் இவ்வாறு நடைபெறாது
ayalavan.blogspot.com
உதாரணமாக சூப்பர் போல் அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை எடுத்து நோக்குவோம். இதில் 73 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளில் இருந்து 4 வெற்றி இலக்கங்களை தேர்ந்தெடுப்பதுடன் ஆங்கில எழுத்துக்கள் 26 இல் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும். அதனால் தஷலக்ஷ்பதி அதிஷ்டலாபச்சீட்டில் வெல்வதை விட சூப்பர் போல் அதிஷ்டலாபச்சீட்டு குழுக்களில் வெற்றியாளராவது கடினம். ஆனால் ஒரு வேளை நீங்கள் வெற்றியாளரானால் 4 கோடி ரூபாய் பணப்பரிசை வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். உண்மையில் 10 இலட்சம் ரூபாவை இலக்காக வைத்து அதிஷ்டலாபச்சீட்டு வாங்கினால் வெற்றியாளராக நீங்கள் மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால் 4 கோடியை இலக்காக வைத்து அதிஷ்டலாபச்சீட்டு வாங்கினால் வெற்றியாளராக நீங்கள் மாறும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். சில வேளை இதன் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் கூட போகலாம். ஆனால் வெற்றியாளரானால் 10 இலட்சத்தை விட 40 மடங்கு அதிகமான பரிசுத் தொகை உங்கள் வசமாகும்.
ayalavan.blogspot.com
சில சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டுகளும் அவற்றின் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையும்:
ayalavan.blogspot.com
தஷலக்ஷ்பதி - 55 பந்துகளில் 3 வெற்றி இலக்கங்கள்
லக்ன வாசனா - 61 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
கலக்ஷி ஸ்டார் - 60 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
நியத ஜய - 65 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ayalavan.blogspot.com
2. பெரிய பரிசுத் தொகை:
பெரிய பரிசுத் தொகை வெல்லும் குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு என்பது குறைந்தளவு வெற்றி வாய்ப்பை அள்ளி வழங்கும் ஆனால் பெரிய தொகை பணப்பரிசை வாரி வழங்கும் ஒரு லாட்டரி டிக்கட் வகை ஆகும். இதற்கு காரணம் இந்த லாட்டரி டிக்கட் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையேயாகும். உதாரணமாக சனிக்கிழமை அதிஷ்டம் (ஷனிதா வாசனா) அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை எடுத்து நோக்கினால் இதில 75 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளிள் இருந்து 4 வெற்றி இலக்கங்களை தேர்ந்தெடுப்படுதோடு 26 ஆங்கில எழுத்துக்களில் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தெரிவு செய்யப்படுகிறது. நீங்கள் வெற்றியாளரானால் 3 கோடி ரூபாயில் ஆரம்பிக்கும் சூப்பர் பணப்பரிசை வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். பெரிய தொகைப் பணப்பரிசை வெற்றி கொள்வதே உங்கள் இலக்காக இருந்தால் சனிக்கிழமை அதிஷ்டம் (ஷனிதா வாசனா) அதிஷ்டலாபச்சீட்டு உங்களுக்கு கைகொடுக்கும். ஆனால் வெற்றியாளராகும் வாய்ப்பு சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டை விட குறைவாகும்.
ayalavan.blogspot.com
சில பெரிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டுகளும் அவற்றின் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையும்:
கோடிபதி ஷனிதா - 80 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ஷனிதா வாசனா - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
அத கோடிபதி - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
சூப்பர் போல் - 73 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ayalavan.blogspot.com
சூப்பர் பரிசுத் தொகை அதிகரிக்கும் பொழுது குழுக்களுக்குப் பயன்படுத்தப்படும் எண் பொறிக்கப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். பந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது வெற்றியாராகும் சந்தர்ப்பம் சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை விட குறைவாகும்.
ayalavan.blogspot.com
உங்களுக்கு அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் எண்ணம் இருந்தால் மேல் குறிப்பிட்ட விடையங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். அதே வேளை நீங்கள் வெல்ல விரும்பும் பரிசுத் தொகை எது என்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
ayalavan.blogspot.com
This article is a pure Tamil Translation of following Sinhala article by Madura Harshana. Things you should know before purchase a lottery. ටිකට් පතක් මිලදී ගැනීමට පෙර ඔබ දැනගතයුතු කරුණු. All credit goes to the original creator of this article. i am Kapilan Sachchithananthan who just translated the information from Sinhala language to Tamil Language with some alteration to make it readable and reachable by many Tamil Speaking audience. I have no intention of doing copyright infringement