நம்மில் பலர் blogs மற்றும் சிறு இணையத்தளங்களை சிறு தொழிலாக அல்லது ஒரு பொழுது போக்காக முன்னெடுத்து வருகிறோம். அதில் இருந்து எப்பொழுதாவது சிறு வருவாய் ஒன்றை பெற்றுக் கொள்ள விரும்பியதுண்டா? அது சிறிதளவாக இருந்தாலும் கூட நம்மில் பலர் முயற்சித்திருக்க மாட்டோம். காரணம் Google Adsense என்னும் பணம் ஈட்டித்தரும் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் இணைய உலகின் ஜாம்பவான் நம் எல்லோரையும் உள்வாங்குவதில்லை. அதன் காரணமாக நாம் வேறு சில அவ்வகை நிகழ்ச்சித் திட்டங்களை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதில் பெரும்பாலானவை வெற்றியளிப்பதில்லை.
Adfly என்பது அதைப் போன்ற ஒரு சிறந்த பணம் ஈட்டித்தரும் நிகழ்ச்சித் திட்டம். இதன் மூலம் உங்கள் blog, website மட்டுமில்லாது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரும் link மூலமும் சம்பாதிக்கக் கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உங்கள் பேஸ்புக் கணக்கில் 1000 நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் Adfly program ஊடாக ஒரு link யை உருமாற்றி உங்கள் நண்பர்களுடன் பகிரும் பொழுது உங்கள் நண்பர்களில் குறைந்தது 50% ஆனவர்கள் அதைப் பார்த்து likes and comments பண்ணமாட்டார்களா? நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செய்திக்கான link யைப் பகர்ந்தது மட்டும் அல்லாது அதன் மூலம் சிறு பணத்தையும் ஈட்டிவிடுவீர்கள். இது சிறப்பாக இருக்குமில்லையா?
ஆம் இது Adfly program ஊடாக மாத்திரமே சாத்தியம். இது முற்றிலும் இலவசம். இதை உங்கள் blogs, websites களில் நடைமுறைப்படுத்துவதும் இலகுவானது. இதற்கு சிறு தொழில்நுட்ப அறிவே போதுமானது. சிறப்பாக சொல்வதாயின் அவர்கள் குறிப்பில் சொல்லியிருப்பதை அப்படியே பின்பற்றுவதன் மூலம் இலகுவில் அதை செயற்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஒரு விடையத்தில் தேர்ச்சியானவராயின் ஏன் அதை முற்றிலும் இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்?
Adfly program இல் ஒரு publisher ஆக உங்கள் கணக்கைத் தொடங்குங்கள். உங்கள் கணக்குள் நுழைந்து tools இற்குச் செல்லவும். பின்னர் select Full page scripts for your website and blogs பின்னர் அங்கு குறிப்பிட்டிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். சிறிது நேரத்திலேயே இதன் மூலம் உங்கள் blogs, websites களில் இருந்து சிறு தொகைப் பணத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.
உங்களிடம் ஒரு அருமையான விடையத்தைப் பற்றிய link இருக்குமாயின் அதனையும் பணம் ஈட்டித்தரும் Adfly program link ஆக உங்கள் கணக்குக்குச் சென்று shrink செய்து இலகுவாக மாற்றிக் கொள்ள முடியும். அதனைப் பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பார்வையாளர்கள் அங்கு காட்டப்படும் விளம்பரத்தை 5 செக்கன்களின் பின்னர் இடை (Skip) நிறுத்தினால் போதும். உங்கள் கணக்கில் வருவாய் வைக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் பகிர்ந்த விடையம் எந்தவொரு தடையுமில்லாது காண்பிக்கப்படும்.
நீங்கள் எதிர்பார்க்கலாம் இது ஒரு உண்மையான நிகழ்ச்சித் திட்டமா? அல்லது ஏமாற்றுத் திட்டமா என்று. இது 100% உண்மையான நிகழ்ச்சித் திட்டம். இதன் மூலம் பலர் பயனடைந்துள்லார்கள். Google Adsense நிகழ்ச்சித் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உன்னதமான தெரிவு Adfly program
இன்றே இணையுங்கள்
Join Now: Click Here
No comments:
Post a Comment